tag:blogger.com,1999:blog-4969614812268330114.post3350368666875417678..comments2022-10-31T02:40:56.051-07:00Comments on பயங்கர பிசாசு !: "இரண்டாம் டெசோ" -சினிமா விமர்சனம் saint satanhttp://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4969614812268330114.post-81938648103570539282014-03-05T05:03:57.501-08:002014-03-05T05:03:57.501-08:00நல்லா இருக்குநல்லா இருக்குகுட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-90078508826982344232013-04-07T00:32:00.952-07:002013-04-07T00:32:00.952-07:00சத்யராஜ் நடித்துக்கொண்டிருக்கும் அமைதிப்படை பார்ட்...சத்யராஜ் நடித்துக்கொண்டிருக்கும் அமைதிப்படை பார்ட் 2 க்கு நீங்கள் வசனம் எழுதினால் என்ன அய்யா ?
பதிவை படித்துவிட்டு புரண்டு ,புரண்டு (விழுந்து,விழுந்து ?)சிரித்தேன் .
தனபாலன்,மதுரைhttps://www.blogger.com/profile/09799608090683163138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-28368126568204916032013-03-24T07:19:00.667-07:002013-03-24T07:19:00.667-07:00ஊப்...
சாத்தான்ஜி,
உங்கள் அரசியல் ஞானத்தை இப்படி ...ஊப்...

சாத்தான்ஜி,
உங்கள் அரசியல் ஞானத்தை இப்படி காமெடியாக் கொண்டு வந்து கலக்கிய விதம் அருமை!

எனக்கும் நாட்டுநடப்பு அரசியலுக்கும் கொஞ்சம் தூரம் ஜாஸ்தி! உங்களோட இந்தப் பதிவு மூலமா கொஞுசம் கத்துக்கிட்டேன்.

தூள்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-37261817873926152482013-03-23T11:30:56.902-07:002013-03-23T11:30:56.902-07:00saint satan:லயன் வலைப்பதிவில் பொடியன் பின்னூட்டத்த...saint satan:லயன் வலைப்பதிவில் பொடியன் பின்னூட்டத்தை படிக்கவும் Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-63576276103523957122013-03-23T06:00:36.472-07:002013-03-23T06:00:36.472-07:00டியர் சிவ.சரவணகுமார்!!!
தற்போது நடைபெறும் மாணவர் ப...டியர் சிவ.சரவணகுமார்!!!
தற்போது நடைபெறும் மாணவர் போராட்டம் ஒரு சில புலி ஆதரவு இயக்கங்களால் தூண்டப்பட்டு நடக்கிறது என்பது நாடறிந்த உண்மை.
இந்த மாணவர்களுக்கு ஈழ பிரச்னை குறித்து பெரிய ஞானம் எதுவும் கிடையாது.இவர்களுக்கு பின்னால் இருந்து இயககும் தீய சக்திகளின் உள்நோக்கத்தை இம்மாணவர்கள் நிச்சயம் அறியமாட்டார்கள்.எனவே இவர்களை கண்டிப்பதைவிட ,இவர்களை பயன்படுத்திகொள்ளும் இயக்கங்களை விமர்சிப்பதே அடியேனின் நோக்கம்!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-4231961074499614592013-03-23T05:52:51.184-07:002013-03-23T05:52:51.184-07:00டியர் ரட்ஜா !!!
நன்றி நண்பரே!கூடிய விரைவில் பிரெஞ்...டியர் ரட்ஜா !!!
நன்றி நண்பரே!கூடிய விரைவில் பிரெஞ்சு தேசத்தையும் வம்புக்கு இழுக்கிறேன்:-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-56840868171344950582013-03-23T05:26:06.099-07:002013-03-23T05:26:06.099-07:00நன்றி ...புனித சாத்தான் அவர்களே....அப்படியே போராடு...நன்றி ...புனித சாத்தான் அவர்களே....அப்படியே போராடும் மக்கு மாணவர்களை[!] ப்பற்றியும் அவர்களை ஏற்றிவிடும் மீடியாக்களை பற்றியும் தாளித்து எடுங்களேன்..... [ நான் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டுள்ளேன்.....அது விரைவில் ஒரு வலைதளத்தில் வெளியிடப்படும் }சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-41552648126459924452013-03-23T02:23:57.942-07:002013-03-23T02:23:57.942-07:00தமிழ் என்னமா விளையாடுது? அரசியல் கலந்த நகைச்சுவை அ...தமிழ் என்னமா விளையாடுது? அரசியல் கலந்த நகைச்சுவை அவ்வளவு எளிதில் யாருக்கும் வராது ஆனால் அது உங்களுக்கு கை வந்த கலையாகி இருக்கிறது.

Keep it up Mr Nalla Pisaasu.
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-41453206058792622662013-03-22T11:31:49.300-07:002013-03-22T11:31:49.300-07:00டியர் மீரான்!!!
ஸ்பெக்ட்ரம் தியேட்டரில்...ஹிஹி !!!...டியர் மீரான்!!!
ஸ்பெக்ட்ரம் தியேட்டரில்...ஹிஹி !!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-20898707452152273752013-03-22T11:30:37.753-07:002013-03-22T11:30:37.753-07:00டியர் ஸ்டாலின்!!!
விட்டால் அடியேனை பற்றி சிபிஐ-இடம...டியர் ஸ்டாலின்!!!
விட்டால் அடியேனை பற்றி சிபிஐ-இடம் நீங்களே போட்டுகொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே :-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-48663398050573029882013-03-22T11:16:31.081-07:002013-03-22T11:16:31.081-07:00பதிவில் இழையோடும் நகைச்சுவையை மிக மிக ரசித்தேன் .
...பதிவில் இழையோடும் நகைச்சுவையை மிக மிக ரசித்தேன் .

ஆமாம்! இந்த படம் எந்த தியேட்டரில் ஓடுது ?Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-72758469885259373552013-03-22T10:23:26.290-07:002013-03-22T10:23:26.290-07:00ஐயோ இந்த வில்லங்க பதிவை படிக்கும் முதல் நபர் நான் ...ஐயோ இந்த வில்லங்க பதிவை படிக்கும் முதல் நபர் நான் தானா? :)
அரசியல் பிரமுகரை பற்றி நெட்டில் எழுதியதற்காக கைது செய்யப்படுவதெல்லாம் வடக்கே தானா ? இங்கு கிடையாதா ? என்ன சென்ட்ரல் கவர்மெண்டுக்கு ஒரு சட்டம் , ஸ்டேட் கவர்மெண்டுக்கு ஒருசட்டமா? Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.com