tag:blogger.com,1999:blog-4969614812268330114.post489233541973045380..comments2022-10-31T02:40:56.051-07:00Comments on பயங்கர பிசாசு !: பிர"பஞ்சத்தின் பிள்ளைகள்"...!!!saint satanhttp://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4969614812268330114.post-78421170698462211642013-07-29T06:12:11.156-07:002013-07-29T06:12:11.156-07:00நண்பர் புனித சாத்தான் அவர்களே ....
ஈரோடு புத்தக த...நண்பர் புனித சாத்தான் அவர்களே ....

ஈரோடு புத்தக திருவிழா தொடக்க நாள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை வரலாம் என்று இருக்கிறேன்.

தொடக்க விழாவில் கலந்து கொள்ள வருவீர்கள் அல்லவா ?

சநதிப்போம் :)

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-53687050427236964992013-07-20T09:03:38.711-07:002013-07-20T09:03:38.711-07:00///தபஸி என்ற யெளவன யுவதியை, "அம்மையார்" ...///தபஸி என்ற யெளவன யுவதியை, "அம்மையார்" என்று அழைக்கும் நிஷ்டூர நெஞ்சம் படைத்தவர் நம் சாத்தான் தாத்தா அவர்கள்!///
யாரங்கே!!!உடனடியாக கைக்குட்டை ஒன்றை கொண்டுவாருங்கள்.முகத்தில் வழியும் அசடை துடைத்துகொள்ளவேண்டும்.ஹிஹி!!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-60868835550879959122013-07-20T08:59:35.874-07:002013-07-20T08:59:35.874-07:00டியர் விஸ்கி-சுஸ்கி !!!
நன்றி நண்பரே!!!
நீங்கள் சி...டியர் விஸ்கி-சுஸ்கி !!!
நன்றி நண்பரே!!!
நீங்கள் சிபாரிசு செய்த ஆங்கில கட்டுரையை எழுத்துக்கூட்டி படித்துவருகிறேன்.அநேகமாக படித்துமுடிக்க இருபது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகும்போலிருக்கிறது:-):-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-4596183471979075572013-07-19T22:38:26.558-07:002013-07-19T22:38:26.558-07:00டியர் சாத்தான் , வணக்கம்
உங்கள் பதிவு அருமை. வரலா...டியர் சாத்தான் , வணக்கம்
உங்கள் பதிவு அருமை. வரலாற்றின் பால் மிகுந்த ஆர்வம் காடும் உங்களுக்க இந்த லிங்க்
http://www.stephen-knapp.com/aryan_invasion_theory_the_final_nail_in_its_coffin.htm
மீண்டும் சந்திப்போம் . : )

ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-47491235463517890782013-07-19T21:05:43.186-07:002013-07-19T21:05:43.186-07:00@King Viswa:
//ஓ மை காட், அப்போ உங்களுக்கும் உண்மை...@King Viswa:
//ஓ மை காட், அப்போ உங்களுக்கும் உண்மை தெரிந்து விட்டதா?/
அதான் அவரைப் ஏறிட்டுப் பார்த்தாலே உண்மை தெரிந்து விடுமே!!! :D

நண்பரே, இங்கே நீங்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்! தபஸி என்ற யெளவன யுவதியை, "அம்மையார்" என்று அழைக்கும் நிஷ்டூர நெஞ்சம் படைத்தவர் நம் சாத்தான் தாத்தா அவர்கள்! அப்படிப்பட்ட அவர், என்னை "அங்கிள்" என்று அழைப்பதை வைத்தே எனக்கு தபஸியை விட வயது மிகவும் குறைவு என்பதை நீங்கள் எளிதில் கணிக்கலாமே?! :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-42233372681588687632013-07-19T09:35:57.447-07:002013-07-19T09:35:57.447-07:00அவர் உண்மையில் தாத்தா என்றுதான் சொன்னார்
உங்கள...அவர் உண்மையில் தாத்தா என்றுதான் சொன்னார்

உங்கள் காதில்தான் தாதா என்று தவறாக கேட்கப்பட்டு இருக்கிறது King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-85224511150477682142013-07-19T09:06:41.958-07:002013-07-19T09:06:41.958-07:00டியர் கிங் விஸ்வா !!!
கார்த்திக் அங்கிள் அடியேனை ...டியர் கிங் விஸ்வா !!!

கார்த்திக் அங்கிள் அடியேனை செல்லமாக "தாதா" என்று கூப்பிட்டார்.உங்கள் காதில் "தாத்தா" என்று விழுந்துவிட்டது:-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-54075133653290011492013-07-19T09:02:19.794-07:002013-07-19T09:02:19.794-07:00டியர் கார்த்திக் அங்கிள்!!!
நீங்கள் குறிப்பிட்ட நட...டியர் கார்த்திக் அங்கிள்!!!
நீங்கள் குறிப்பிட்ட நடிகையின் பெயர் டாப்ஸி அல்ல.அந்த பெயரின் உச்சரிப்பு தபஸி.
அந்த பஞ்சாபி அம்மையார் ஒரு ஜிப்ஸியா என்பது பற்றி நம்ம "பஜ்ஜி"இடம்தான் கேட்கவேண்டும்:-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-73871716961521740422013-07-19T08:35:33.985-07:002013-07-19T08:35:33.985-07:00//டியர் சாத்தான் தாத்தா,//
அச்சச்சோ, அங்கிள் கூட ...//டியர் சாத்தான் தாத்தா,//

அச்சச்சோ, அங்கிள் கூட பரவாயில்லை (அதை தமிழ் படுத்தி மனதை தேத்திக்கலாம்).

ஆனால் தாத்தா?

ஓ மை காட், அப்போ உங்களுக்கும் உண்மை தெரிந்து விட்டதா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-34142427476207531552013-07-19T04:17:12.407-07:002013-07-19T04:17:12.407-07:00// நடிகை டாப்ஸி, ஜிப்ஸி இனத்தை சேர்ந்தவரா?! :) // ...// நடிகை டாப்ஸி, ஜிப்ஸி இனத்தை சேர்ந்தவரா?! :) //

இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்களுக்கு (புனித சாத்தானாக இருந்தாலும்) ஒரு கப் 'நல் நேர நஞ்சு' வலுகட்டயாமாக வாயில் ஊற்றப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் :) திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-37548289404068918622013-07-18T21:50:37.519-07:002013-07-18T21:50:37.519-07:00டியர் சாத்தான் தாத்தா,
நல்ல பதிவு! நான் லயன் ப்ளா...டியர் சாத்தான் தாத்தா,

நல்ல பதிவு! நான் லயன் ப்ளாகில் ஜிப்ஸிகள் பற்றி உங்களிடம் கேட்டிருந்த கேள்விக்கு உடனே எந்த பதிலும் வராததால், விக்கியில் விடை பெற்றேன்! நீங்கள் பதிலை பதிவாகவே போட்டு விட்டீர்கள்!!

//சாத்தான் சடங்குகளை ரகசியமாக நிகழ்த்தி வழிபட்டனர் என்ற நம்பிக்கைதான் அது//
அடப் பாவமே!!! :)

//ஜிப்ஸி பெண்கள்தான் எவ்வளவு அழகு....ஹிஹி!!!//
அப்புறம் இன்னொரு டவுட்டு: நடிகை டாப்ஸி, ஜிப்ஸி இனத்தை சேர்ந்தவரா?! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-21672384626155957402013-07-17T17:37:37.028-07:002013-07-17T17:37:37.028-07:00டியர் மீரான்!!!
தற்போதைய ஜிப்ஸிகளுக்கும்,இந்தியாவு...டியர் மீரான்!!!
தற்போதைய ஜிப்ஸிகளுக்கும்,இந்தியாவுக்கும் சம்பந்தம் கிடையாது என்றுதான் எழுதியிருந்தேன்.ஜிப்ஸிகளின் புராதன தொடக்கம் இந்தியாவே!!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-15908163166514675242013-07-17T17:33:55.527-07:002013-07-17T17:33:55.527-07:00டியர் கிங் விஸ்வா !!!
நல்லவேளை.தப்பித்தேன்.தயவு செ...டியர் கிங் விஸ்வா !!!
நல்லவேளை.தப்பித்தேன்.தயவு செய்து ஓம்பிரகாஷ் சௌதாலா-வுக்கு அனுப்பிவிடாதீர்கள்:-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-67490059888361372742013-07-17T16:49:29.490-07:002013-07-17T16:49:29.490-07:00லயன் வலைப்பூவில் இவர்களுக்கும் இந்தியாவிற்கும் எந்...லயன் வலைப்பூவில் இவர்களுக்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பதிவு செய்துள்ளீர்கள் ., ஆனால் இங்கு அவர்களின் பிறப்பிடமே இந்தியாதான் என்று கூறிஉள்ளீர்கள்.

இந்த பதிவுக்கு நீங்கள் வைத்துள்ள தலைப்பு கருத்துள்ளதாக இருக்கின்றது . Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-31277507631416770532013-07-17T09:57:30.404-07:002013-07-17T09:57:30.404-07:00இந்த பதிவை "பஞ்சாப் தா புத்தர்" தர்மேந்த...இந்த பதிவை "பஞ்சாப் தா புத்தர்" தர்மேந்திராவுக்கு மொழி பெயர்த்து அனுப்ப ஆவன செய்யப்படும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com