tag:blogger.com,1999:blog-4969614812268330114.post7740245797154128481..comments2022-10-31T02:40:56.051-07:00Comments on பயங்கர பிசாசு !: சாத்தான் வேட்டை saint satanhttp://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4969614812268330114.post-39944139693634262852013-04-06T02:45:16.236-07:002013-04-06T02:45:16.236-07:00சாத்தானுக்கே சவாலா? ஹிட்டு கதையை எழுத்துக்களைக் கொ...சாத்தானுக்கே சவாலா? ஹிட்டு கதையை எழுத்துக்களைக் கொண்டு அலங்கரித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-20514630922673203072013-03-04T07:21:26.988-08:002013-03-04T07:21:26.988-08:00இந்த கதை படிக்கவில்லை. கதையை இப்பொழுது அறிந்து கொண...இந்த கதை படிக்கவில்லை. கதையை இப்பொழுது அறிந்து கொண்டேன் . நன்றி!Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-51905882448299837792013-03-04T06:11:50.767-08:002013-03-04T06:11:50.767-08:00// .இருளின் மைந்தர்களும் 2003 -ல் வெளிவந்தது என்ற...// .இருளின் மைந்தர்களும் 2003 -ல் வெளிவந்தது என்றே நினைக்கிறேன //

You are right Buddy :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-20738720044990162013-03-04T06:10:22.865-08:002013-03-04T06:10:22.865-08:00// சஞ்சய் ராமசாமி உங்களுக்கு ரிலையன்ஸா....?:-) /...// சஞ்சய் ராமசாமி உங்களுக்கு ரிலையன்ஸா....?:-) //

ஹா ஹா ஹா :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-68141661078318791352013-03-04T06:05:39.632-08:002013-03-04T06:05:39.632-08:00வாவ் சாத்தான் தனது வேட்டையை தொடர ஆரம்பித்துவிட்டார...வாவ் சாத்தான் தனது வேட்டையை தொடர ஆரம்பித்துவிட்டார் ;-)

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-40306660839102727802013-03-03T23:08:18.447-08:002013-03-03T23:08:18.447-08:00உங்கள் இருவரது கருத்துக்களையும் வழிமொழிகிறேன்........உங்கள் இருவரது கருத்துக்களையும் வழிமொழிகிறேன்.................இரண்டுமே அருமையான கதைகள்.........இருளின் மைந்தர்களும் 2003 -ல் வெளிவந்தது என்றே நினைக்கிறேன்...[ இ.ம ..சித்திரத்தின் தரம் சற்று சுமார்தான் ....அனால் கதை மிக அருமையாக இருக்கும்.........சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-53876291841202954992013-03-03T18:41:20.087-08:002013-03-03T18:41:20.087-08:00டியர் மஞ்சள் சட்டை மாவீரன் !!!
சரியாக சொன்னீர்கள்....டியர் மஞ்சள் சட்டை மாவீரன் !!!
சரியாக சொன்னீர்கள்.இரு கதைகளும் டாப் 10 பட்டியலில் உள்ள கதைகள் !!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-78095366750876910322013-03-03T18:37:29.337-08:002013-03-03T18:37:29.337-08:00டியர் விஜய் !!!
///படித்தவுடன் மறந்துவிடும் பழக்கத...டியர் விஜய் !!!
///படித்தவுடன் மறந்துவிடும் பழக்கத்தால் சாத்தான் வேட்டையை படித்ததாக ஞாபகம் இல்லை, சாத்தான்ஜி! ///
சஞ்சய் ராமசாமி உங்களுக்கு ரிலையன்ஸா....?:-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-59544919471419692742013-03-03T13:11:27.872-08:002013-03-03T13:11:27.872-08:00லயனில் 20 ரூபாய் டெக்ஸ்வெளியீடுகளில் வந்த இருகதைகள...லயனில் 20 ரூபாய் டெக்ஸ்வெளியீடுகளில் வந்த இருகதைகளும் அருமையானவை சாத்தான்வேட்டை, இருளின்மைந்தர்கள்மஞ்சள் சட்டை மாவீரன்https://www.blogger.com/profile/16543923897303761797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-55695342101406354682013-03-03T09:04:44.448-08:002013-03-03T09:04:44.448-08:00படித்தவுடன் மறந்துவிடும் பழக்கத்தால் சாத்தான் வேட்...படித்தவுடன் மறந்துவிடும் பழக்கத்தால் சாத்தான் வேட்டையை படித்ததாக ஞாபகம் இல்லை, சாத்தான்ஜி!

பிசாசுத்தனமாக இக்கதை பிடிக்கவில்லையென்றால், சாத்தானால் இப்படி பத்தி பத்தியாக எழுதுவதும் சாத்தியமாயிராது!

வாழ்க உம் ரசணை!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-36007247916999889912013-03-03T05:46:44.502-08:002013-03-03T05:46:44.502-08:00டியர் சாந்தன் !!!
நீங்கள் குறிப்பிடுவது பனிக்கடல் ...டியர் சாந்தன் !!!
நீங்கள் குறிப்பிடுவது பனிக்கடல் படலம் என நினைக்கிறேன்.ஓவியபாணியை பார்க்கும்போது நிச்சயமாக அது ஜோ குபெர்ட் வரைந்ததாக இருக்கமுடியாது.டெக்ஸின் 600 சொச்சம் கதைகளுக்கும் இரண்டு டஜன் ஓவியர்களாவது படம் வரைந்திருப்பார்கள்.நான் அடுத்த முறை இத்தாலிக்கு செல்லும்போது விசாரித்து சொல்லுகிறேன்:):-)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-77103314809755272592013-03-03T04:25:37.345-08:002013-03-03T04:25:37.345-08:00நான் படித்த கதைகளில் மிக சிறந்த புத்தகமாக (டெக்ஸ் ...நான் படித்த கதைகளில் மிக சிறந்த புத்தகமாக (டெக்ஸ் வரிசையில்) இதை சொல்லலாம். என்னிடம் இந்த புத்தகம் இல்லை, அநேகமாக இந்த பதிவை ரசித்து எழுதியவரே எனக்கு இந்த புத்தகத்தை படிக்க கொடுத்து இருக்கலாம் :)

இந்த பதிவின் ஆசிரியர் (!) கூறியது போல சித்திரங்கள் அவ்வளவு அருமை, சில இடங்களில் கதை வரிகளை படிக்காமல் சித்திரத்தை மட்டும் சில நிமிடம் ரசித்து, பின் தொடந்ததுண்டு.

பதிவு ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் :

புத்தகத்தின் சில பக்கங்கள் / சிறந்த சித்திரங்கள் உள்ள பக்கங்கள் என உங்கள் பதிவில் இடம் பெற செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி : இந்த ஓவியரின் வரிசையில் வேறு டெக்ஸ்ட் கதைகள் வரவில்லையா ????

(டெக்ஸ் ஒரு கதையில் பனி பெய்யும் நகரில் சாகசம் செய்வாரே ? அந்த ஓவியம் இதை போலவே உள்ளததாக நியாபகம். சந்தேகத்தை தீர்த்து வைப்பீரா ...

திருப்பூர் ப்ளுபெர்ரி திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4969614812268330114.post-30072950307551767792013-03-02T17:38:49.288-08:002013-03-02T17:38:49.288-08:00எனக்கும் மிகவும் பிடித்த கதை ..ஆமாம் ,சீரியசான கதை...எனக்கும் மிகவும் பிடித்த கதை ..ஆமாம் ,சீரியசான கதை விமர்சனத்தில் நகைசுவைகாக எனது பெயரை இனைதிர்கிலோ ..:) (பின் குறிப்பு :போன பதிவில் நான் அளித்த பதிலுக்கு மறுப்பாக தாங்கள் அளித்த பதிலுக்கு மீண்டும் நான் அளித்த பதிலுக்கு பதிலை எதிர் பார்கிறேன்..)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com