Sunday 24 February 2013

அடியேனுக்கு பிடித்த அற்புதமான கதை சாத்தான் வேட்டை.வரும் ஞாயிறு இக்கதையை பற்றி எழுதுகிறேன் .வித்தியாசமான சித்திரங்களுடன் வந்த இந்த கதையை நண்பர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

4 comments:

  1. காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. நம்ம "சாத்தான்", சாத்தான் வேட்டை பற்றி முதன் முதலாக எழுத போகிறார் ...

    அப்படியே உங்களோட வேட்டை பற்றி (புனித சாத்தான் வேட்டை) எழுதினால் இன்னும் நல்லா இருக்குமே ஜி ?




    ReplyDelete
  3. நான் பத்திரமாக வைத்திருக்கும், எனக்கு மிகவும் பிடித்த கதை.......டெக்ஸ் தனியாக [ கார்சன் , கிட் , டைகர் யாரும் இல்லாமல் ] பழி வாங்கும் படலம் அபாரமாக இருக்கும்...ஒவ்வொரு எதிரியாக போட்டுத்தள்ளுவது சூப்பர்...

    ReplyDelete