Saturday 22 November 2014

"பிசாசூஸ் காமிக்ஸ்"-PART -1




மை டியர் மானிடர்களே !!!

ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்ததால் இங்கே பதிவிட நேரம் கிடைக்கவில்லை("வெட்டியாத்தானே ஒக்காந்துருந்தே"). இடைப்பட்ட காலத்தில் அடியேனின் உடல்நலம் குறித்து கவலையுடன் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது முழு உடல்நலம் திரும்பவில்லை எனினும் உற்சாகத்தோடு தேறிவருகிறேன்!


"காமிக்ஸ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே ஒரு பதிவு போடுங்களேன்"  என்று நேற்று காலை அமெரிக்க பிரதமர் ராஜபக்சே அடியேனிடம் தொலைப்பேசியில் கெஞ்சி கேட்டுக்கொண்டார். வேறுசில சர்வதேச பிரபலங்களும்(பவர் ஸ்டார் உள்ளிட்ட) வலியுறுத்தி கேட்டதால் இந்த புதிய பதிவு!



இது அடியேனின் 25ஆண்டு கால காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு புகைப்பட தொகுப்பு. என்னிடமும் சில காமிக்ஸ்கள் இருக்கின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இவை. இந்த காமிக்ஸ்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் சூழ்ந்த ஒரு ரகசிய தீவில் உள்ள அறையின் பெட்டகத்தில், 24மணி நேரமும் A K ரக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் புடைசூழ மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்!





















விரைவில் PART -2.

40 comments:

  1. அம்மாடியோவ்!!!
    அத்தனையும் 'கொள்ளை' அழகு! :)

    ReplyDelete
    Replies
    1. புரியுது .சுத்தி போட்டுடறேன்;-)

      Delete
  2. Italian job படத்தில் வருவதை போல பெட்டகங்களை உடைக்க வல்ல ஸ்பெஷல் டீமை நாடுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்படுத்தி விட்டீர்களே ஜீ !..
    tempting ! ...

    ReplyDelete
    Replies
    1. சைமன காண்டாக்ட் பண்ணலாமே ஜீ !

      Delete
  3. Sir,

    The tiles are very nice. Light colour.

    ReplyDelete
  4. Hmmm,You forgot to mention Home Address
    Please update that When You are updating the part 2, it will b very helpful( :D)

    ReplyDelete
    Replies
    1. my address
      நல்ல பிசாசு
      666-டிராகுலா கோட்டை
      கார்பேத்தியன் பள்ளத்தாக்கு
      ட்ரான்ஸில்வேனியா
      ருமேனியா

      Delete
  5. அப்பாடி......உங்களிடம் உள்ள புத்தகம் அனைத்தும என்னிடம் உள்ளது.அந்த சந்தோஷம் போதும்...:)

    ReplyDelete
    Replies
    1. உங்களை மிஞ்ச முடியுமா பாஸ்;-)

      Delete
  6. புனிதர் ஜி,

    உடல் நலம் தேறி மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள். எனக்கும் tiles ரொம்ப பிடிச்சிருக்கு :-P :-)

    ReplyDelete
    Replies
    1. டைல்சுக்கு மேல இருக்குற சாமான புடிக்கலையா ஜீ;-)

      Delete
  7. /* அத்தனையும் 'கொள்ளை' அழகு! :)

    உங்களிடம் உள்ள புத்தகம் அனைத்தும என்னிடம் உள்ளது.அந்த சந்தோஷம் */

    தலைவரும் செயலாளரும் சேர்ந்து எதுக்கோ பிளானிங் பண்ற மாதிரி தெரியுதே :-) புனிதர் ஜி - பார்ட் 2 கான்செல் பண்ணிடுங்க :-)

    ReplyDelete
    Replies
    1. நோ.
      முன் வச்ச கால பின் வச்சா பிசாசு இனத்துக்கே அவமானம்;)

      Delete
  8. டியர் சரத்தரன் சர்ர்,
    உங்களை போலவே, நரன் தலையில்
    2 சத்திரசிகிச்சையின் பின் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறேன். என்னிடமுள்ளது உங்களின் பரதி தரண்டரது.
    உங்கள்
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் ஸார்.

      Delete
  9. சாத்தான் ஜி.,
    அந்த ரகசிய தீவு அட்ரஸ் கிடைக்குமா.?
    விலாசம்.! விலாசம்.!

    (ஜெஸ்ஸி ஜேம்ஸ் மட்டும் எங்கிட்ட இல்ல.! அதுக்குத்தான்.)

    ReplyDelete
    Replies
    1. தீவுக்கு ஏது ஜீ அட்ரஸ்.ஹி ஹி!!!

      Delete
  10. சூப்பரு சாரே . நீங்கள் உடல் நலம் தேறி வருவது நல்ல செய்தி . காமிக்ஸ் புதையலை காட்சி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் . ஜாக்கிரதை சார் சைமன்ஸ் நடமாட்டம் அதிகம் .

    ReplyDelete
  11. சூப்பரு சாரே . நீங்கள் உடல் நலம் தேறி வருவது நல்ல செய்தி . காமிக்ஸ் புதையலை காட்சி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் . ஜாக்கிரதை சார் சைமன்ஸ் நடமாட்டம் அதிகம் .

    ReplyDelete
    Replies
    1. ரகசிய தீவு
      கண்காணிப்பு கேமரா
      AK துப்பாக்கி
      பாதுகாவலர்கள்
      இதுபோதுமே ஜீ ;--)

      Delete
  12. சாத்தான்ஜி,
    2 பிரதிகள் உள்ள காமிக்ஸ்களை தனியாக போட்டால்
    என்னிடம் உள்ள வெகுசில புத்தகங்களுக்கு எக்ஸ்சேன்ஜ் போடமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. ஸாரி சார் ! அடியேனிடம் உள்ளது அனைத்தும் சிங்கிள் பீஸ் !

      Delete
  13. @COMICSPRIYAN@SALEM.AMARNATH:

    சார் ,
    என்னிடம் ஒருசில லயன்,முத்து,காமிக்ஸ் கிளாசிக்ஸ் உள்ளது,அதனை எக்ஸ்சேன்ஜ் செய்து கொள்ள விரும்புகிறேன்
    contact mail id - sundaramudpt@gmail.com

    Regards
    D.கனகசுந்தரம்.

    ReplyDelete
  14. சத்தான் சார் உங்கள் உடல்நலம் தேறியமைக்கு வாழ்த்துக்கள்,
    உங்கள் collections அருமை , விரைவில் II part ah கலக்குங்க ஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஸார் !!!

      Delete
  15. ஹா... எவ்வ்வ்ளோவ் காமிக்ஸ்... எல்லாப்பக்கமும் எனக்கு புகைதான் வருது...

    பார்ட் - 2 ஐ சீக்கரம் போட்டீங்கன்னா ஒரேயடியா பொங்கி முடிச்சுடுலாம் பிசாசண்ணே...

    ReplyDelete
    Replies
    1. இதுக்கே பொங்குனா அப்புறம் கிங் விஸ்வா,ராகவன்,ஈரோடு விஜய்,தாரமங்கலம் பரணி,விஜயராகவன் போன்றோரின் "இமாலய காமிக்ஸ் கலெக்சனுக்கு" புகை பத்தாதே ஸார் !!!:-)

      Delete
    2. இந்த. லிட்ஸ்ல....நானா.....

      க்கும் .....நினப்பு தான் பொழப்ப கெடுக்குதாம் ....

      Delete
  16. Replies
    1. உங்கள் கலெக்சனில் "தூங்கி போன டைம் பாம்" உள்ளதே இதைவிட என்ன சான்று நீங்கள் காமிக்ஸ் காதலர் என்பதற்கு தேவைப்படும்?

      Delete
    2. ESCAPE PLAN START ;-)
      அது தூங்கி போன டைம் பாம் இல்லை "தூங்க வைக்கிற டைம் பாம்" :)))

      Delete
  17. என்னங்க இன்னும் உங்க முக்கியமான காமிக்ஸ் கலெக்சனை காணோமே? அது பார்ட் 2,3,4,5 ல் எதில் வரும் என தெரிந்து கொள்ள அவா!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நோ ஸார்! ஒன்லி டூ பார்ட்.இங்கே என்ன ஹாரி பாட்டர் படமா ஓடுது ;-))

      Delete
  18. மேல கமெண்ட் போட்றுக்கற கொள்ளை கும்பல்ஸ் பத்திக் கவலைப் படாதீங்க சாத்தான்ஜி! அவுங்க எப்பவுமே இப்புடித்தான்! அதவிடுங்க, நீங்க ஆப்பரேஷன் தியேட்டருக்குள்ள போறதுக்கு மின்னாடி "எனக்கப்புறம்... என்ற மொத்த காமிக்சு கலெக்சனும் என்ற மைடியர் மானிடன் ஈரோடு விஜய்கே"னு ஒரு உயிலு எழுதிணீங்களே... அத பத்திரமா வச்சிருக்கீங்கதானே சாத்தான்ஜி? :)

    ReplyDelete
    Replies
    1. ஆபரேசன் முடிஞ்ச உடனே அந்த உயில கிழிச்சி போட்டுட்டேன்.இப்ப என்ன பண்ணுவீங்க ...ஹிஹி !!!

      Delete
  19. எப்போது சார் பார்ட் 2 ரிலிஸ்?

    ReplyDelete