Thursday, 4 July 2013

இது தேவையா.....? அட போங்கய்யா....!!!













                                        ஆதலினால் ...காதல் செய்யாதீர்...!!!

10 comments:

  1. ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  2. மொத்தம் 144 கேள்விக்குறிகள்

    ReplyDelete
  3. மர மண்டை25 November 2012 18:54:00 GMT+5:30

    புத்தக ப்ரியன்: அப்படியில்லை நண்பரே! காதல் என்றால் தீராத ஆசை, தளராத ஆவல், வெறி பிடித்த வேட்கை, உயிரையும் கொடுக்கும் துச்சம், எதையும் இழக்கும் மனோநிலை, எதற்கும் துணிந்த வீரம், சுய கழிவிரக்கம், எதையும் அடையும் லட்சியம், எல்லாவற்றையும் இழக்கும் அலட்சியம், படித்தவன் பட்டிக்காடாய், பணக்காரன் பரதேசியாய், உயர்ந்தவன் உடுக்கை இழந்தவனாய், இல்லாதவன் இவ்வுலகையும் அழிப்பவனாகவும், சிந்தனை கொண்டவன் சீரழிந்தவனாகவும், சீரழிந்தவன் சிகரெமென உச்சம் அடையவும், ஆத்திகன் நாத்திகனாகவும், நாத்திகன் ஆத்திகனாகவும் ஆக்க கூடிய கலியுலக கண்கண்ட தெய்வமே காதல்! ஆதலினால் காதல் செய்வீர் என் அருமை நண்பர்களே! ஆனால் உயர வேண்டும் என்று நினைத்தால் காதல் ஒரு மாயை என்று புரிந்துக் கொள்ளுங்கள்..!

    Life is never end's with love..!

    ReplyDelete
  4. டியர் நண்பர்களே!!!
    வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற கூட வேண்டாம்,சாதாரண முன்னேற்றத்தை அடையக்கூட காதல் பெரும் தடையாக இருக்கிறது.
    காதல் என்ற மாயையில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தலித் இளைஞன் இளவரசனின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.அந்த இளைஞரின் மரணம் பெரும் வேதனையை ஏற்படுத்திவிட்டது:-(

    ReplyDelete
  5. உண்மைதான். ஆனால் மண்ணுலக காதல் தரும் சுகம் வானுலக சொர்க்கத்தை விட மேலானது. உண்மையான காதல் பின்னும் மாயவலை இரும்பை விட வலிமையானது. காதலெனும் அன்பில் சிக்கும் இளகிய மாந்தர்களுக்குத் தான் அதிலிருந்து விடுபட்டு வெளியேற இவ்வுலகில் வழியேது..?

    உண்மையான காதல் எங்கெல்லாம் ஆட்சி பீடத்தை பிடிக்கிறதோ அங்கெல்லாம் அறிவெனும் சிந்தனை சிதிலமடைகிறது. தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நட்பு, சுற்றம் சூழ்ந்த உறவெனும் நிலை காதலுக்கு முன் தோற்றுவிடுகிறது. இதில் இவர் அவர் என பாகுபாடு ஏதும் எக்காலத்திலும் இருப்பது இல்லை என்பதே எழுதப்பட்ட விதி. அவ்விதி வழி நோக்கும் பார்வையில் 'இளவரசன்' காதல் ராஜ்ஜியமெனும் அரியணையில் நீங்கா இடம் பிடித்து விட்டான். இருந்தபோது இளவரசனாக இருந்தவன் இறந்தபோது காதல் சக்கரவர்த்தியாக இறவாவரம் கொண்டுவிட்டான்..!

    இளவரசனின் உண்மையான காதலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்..?

    ReplyDelete
  6. இதெல்லாம் பன்னீர் புஷ்பங்கள்......அலைகள் ஓய்வதில்லை கால‌ம் தொட்டு தூவப்பட்ட விஷம் சார்......இப்போ நல்லா முத்திப்போயிருக்கு.......இப்ப நியாயத்த சொன்னா ந‌மக்கு எத்தனை பட்டம் கிடைக்கும்தெரியுமா? [ சாதிவெறியன் , பிற்போக்குவாதி , இத்யாதி.......]

    ReplyDelete
  7. காதல் அற்புதமான ஒரு உணர்வு ! அதை அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள் .
    காதல் ''இளவரசனை'' கொல்லவில்லை ................,

    ReplyDelete
  8. டியர் சாத்தான், ரொம்ப சீரியஸஸான விசயமாக போகிகொண்டு இருகிறது,, சாந்தபடுத்த ,,பிடியுங்கள் மெக்சிகோ சலவைக்காரி joke,, கர்த்தர் என்னை மன்னிப்பாராக,,,, மெக்சிகோவில் ஒரு வண்ணாத்தி ஆற்றங்கறயில் துணி துவைத்து கொண்டு இருந்தபோது அவள் பின்ணே பல்லேலக்கா பாடுவதற்க்கு ஒரு கும்பல் Qல் நின்று கொண்டு இருந்தது,, வேலையை முடித்து கொண்டு ஒவ்வொருவராக ,,சென்றபோது ,, அவள் முகத்தில் திருப்தியின்மை அறிகுறி,,Q ல் 10 வதா பல்லெலக்கா பாடின ஆள் திரும்ப வந்து பாடுங்க என்றாள்,, 10 வது இடத்தில் இருந்தது அவள் DONKEY,,

    ReplyDelete
  9. அது என்ன பல்லேலக்கா என்று கேட்பவர்கள் புனித சாத்தானை தனியாக தொடர்பு கொள்ளவும்,, இந்த காலகட்டத்தில் மெக்சிகோ சலவைக்காரியை மிஞ்சிய பல jokes வந்து விட்டாலும்,, writer sujatha அருளிய இந்த joke க்கு சாகாவரம் உள்ளது,,,, கர்த்தர் மறுபடி இந்த பாவியை மன்னிச்சூ,,,,,, TAKE CARE GUYS,,,,,,,

    ReplyDelete