Sunday, 24 February 2013

மானிடர்களே உஷார் .......?

நல்ல பிசாசு உங்களை பிடிக்க வருகிறேன் உஷார் ...( யாரும் தப்பிக்க முடியாது ஹி ....ஹி ....)

19 comments:

  1. ஐயோ... பயமாயிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜய்!!!
      இதுக்கே பயந்தா எப்படி? அடுத்தடுத்து வரும் அடியேனின் பதிவுகளை படித்து ஆற அமர நிதானமாக பயப்படுங்கள் .ஹிஹி!!!

      Delete
  2. வாழ்த்துக்கள் பிசாசு ( நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன் எனது சுவிஸ் பாங்குல பணத்த போட்டுடுங்க )

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்!!!
      எனது சுவிஸ் பாங்கா?.....உங்களுக்கு சொந்தமா ஸ்விட்ஸர்லாந்துல ஒரு பாங்க் இருக்கா?சொல்லவேல்ல ...:):):)

      Delete
    2. அப்படியே, அந்த பாங்கிலே எனக்கு லோன் கிடைக்குமான்னு கேட்டுச் சொல்லுங்க சாத்தான்ஜி!

      Delete
  3. வாழ்த்துக்கள் நண்பர் புனித சாத்தான் அவர்களே ...

    அப்படியே நம்ம இளைய தளபதியையும் ஒன்னை ஆரம்பிக்க சொல்லுங்க ...

    வலைபூ உலகில் நீங்களும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!!!
      பிசாசே "ப்ளாக்" ஆரம்பிக்கும்போது இளைய தளபதி மட்டும் விடுவாரா?கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

      Delete
  4. புதிய வலைப்பூவை தொடங்கி உள்ள நண்பர் புனித சாத்தான் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

    இனி அடிக்கடி இங்கே பல சுவாரஸ்யமான பதிவுகளை காணலாம் என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. நன்றி ரட்ஜா அவர்களே!!!
    அங்கே பாரிசில் நிக்கோலஸ் சர்கோசி,மரியோன் கோட்டிலார்ட் போன்றோர் நலமா?
    நான் மரியோன் கோட்டிலார்டின் தீவிர ரசிகன்.ஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. சாத்தான் ஜி , லார்கோ ஸ்டைலில் சொல்வதென்றால் "என் பெயர் ராஜா " பாண்டிச்சேரியில் பிறந்ததினால் Raja, Radja வாகி போனது. ஆகையால் நண்பர்கள் அனைவரும் என்னை ராஜா என்றே அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      மரியோன் கொத்தியார்(ட் ) எனக்கும் பிடித்த நடிகை. ஆனால் அவர்களுடைய கடைசி நிமிட நடிப்பு "The Dark Knight Rises" ல் மிகவும் கேலியாக இங்கு பார்க்கப்பட்டது.

      Delete
  6. Replies
    1. டியர் ஸ்டீல்க்ளா !!!
      நன்றி!!! பிசாசிருக்க பயமேன்....?

      Delete
  7. உங்கள் பின்னூட்டங்களிலேயே கலக்கியிருப்பீர்கள்.
    தனி ப்ளாக்ல் அசத்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. டியர் அமர்நாத்!!!
      நன்றி!!!எல்லாம் உங்களை போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம்.!!!

      Delete
  8. அதிரடியான பதிவுகளை அடிக்கடி காணலாம் என நினைக்கின்றேன் . வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
    Replies
    1. நன்றி டியர் மீரான்!!!
      அஸ்ஸலாமு அலைக்கும் !!!
      அப்பப்ப காமிக்ஸ் பத்தியும் எழுதுவேன் .உஷார் !!!

      Delete
    2. அலைக்கும் சலாம்

      Delete
  9. வாழ்த்துக்கள் புனித‌ சாத்தான் அவர்களே........

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல சிவ.சரவணகுமார் அவர்களே !!!

      Delete