புனித சாத்தானின்- நிலபிரபுத்துவ முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆணாதிக்க பழமைவாத பிற்போக்கு வலதுசாரி கார்ப்பரேட் வலைத்தளம் !!!
Sunday, 24 February 2013
அடியேனுக்கு பிடித்த அற்புதமான கதை சாத்தான் வேட்டை.வரும் ஞாயிறு இக்கதையை பற்றி எழுதுகிறேன் .வித்தியாசமான சித்திரங்களுடன் வந்த இந்த கதையை நண்பர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
நான் பத்திரமாக வைத்திருக்கும், எனக்கு மிகவும் பிடித்த கதை.......டெக்ஸ் தனியாக [ கார்சன் , கிட் , டைகர் யாரும் இல்லாமல் ] பழி வாங்கும் படலம் அபாரமாக இருக்கும்...ஒவ்வொரு எதிரியாக போட்டுத்தள்ளுவது சூப்பர்...
1st
ReplyDelete:-)
காத்திருக்கிறேன்
ReplyDeleteநம்ம "சாத்தான்", சாத்தான் வேட்டை பற்றி முதன் முதலாக எழுத போகிறார் ...
ReplyDeleteஅப்படியே உங்களோட வேட்டை பற்றி (புனித சாத்தான் வேட்டை) எழுதினால் இன்னும் நல்லா இருக்குமே ஜி ?

ReplyDelete