பெயர் ;ஜோ குபெர்ட் (joe kubert )
பிறப்பு :போலந்து .1926.
மரணம் :நியூ ஜெர்ஸி .யு.எஸ். (2012)
இனம் : ஜூவ்.
தொழில் : காமிக்ஸ் ஓவியர் .
தமிழில் அறிமுகம் : சாத்தான் வேட்டை.
இவருடைய இரண்டு மகன்களும் புகழ்வாய்ந்த காமிக்ஸ் ஓவியர்களாக இருக்கிறார்கள்.அவர்களுடைய பெயர் andy kubert மற்றும் adam kubert .
முகவரியை கண்டு பிடித்து வருவதற்குள் 4 பதிவா ?இது ரொம்ப ஓவர் ...:)...................வாழ்த்துகள் நண்பரே..தொடருங்கள் ...தொடருகிறோம் ...
ReplyDeleteடியர் பரணி!!!
Deleteநன்றிகள் நண்பரே!!!அடிக்கடி வாங்க!!!
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் இன்னும்...
ReplyDeleteசாத்தானிடமிருத்து சட்டி சட்டியாய் எதிர்பார்க்கிறோம்!
டியர் விஜய் !!!
Deleteபொறுமை !!!இப்பதானே வண்டியை ஸ்டார்ட் பண்ணியிருக்கேன் !!!
டியர் மரமண்டை!!!
ReplyDeleteஇதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "பேய் இமேஜ்" கீழே. பேயுடன் தாயும் இனைந்து இருக்கும் இப்படத்தை பார்த்து பயத்தில் மிரண்டுவிட்டேன்.
பின் குறிப்பு: தயவு செய்து இதய நோயாளிகள் இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.
அந்த இமேஜ் இதோ....தாய்-பேய்