Saturday, 16 March 2013

ஆண்ட்ராய்டின் புதிய ஆண்டவர்!!!



கூகுள் ஆண்ட்ராய்டின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரராஜன் பிச்சை அவர்களுக்கு புனித சாத்தானின் வந்தனங்கள்!!!
உங்களை போன்ற தமிழர்களால் தமிழுக்கும்,தமிழ் நாட்டிற்கும் பெருமை.உங்கள் பணிக்காலத்தில் மேலும் பல புதிய சாதனைகளை படைப்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.கூகுள் க்ரோமை உருவாக்கியதில் உங்கள் பங்களிப்பு உலகம் அறிந்ததே!!!
வடஇலங்கை துப்பாக்கி தூக்கிகளையும்,தென் தமிழக அரிவாள் தூக்கிகளையும் ஆதர்சமாக கொண்டு தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் தமிழக இளைஞர்களுக்கு கண்டிப்பாக நீங்கள் "ரோல் மாடல்" ஆகமாட்டீர்கள் என்பது தமிழகத்தின் சாபக்கேடு!!! 

                                                       வெல்டன் சுந்தர் ஸார் !!!

9 comments:

  1. காமிக்ஸ், அரசியல் பிறகு டெச்னொலஜி அடுத்து சினிமா தானே?

    ReplyDelete
  2. டியர் அமர்நாத் !!!
    வயிற்றில் கள்ள சாராயத்தை வார்த்தீர்கள்.அடுத்து என்ன பதிவிடலாம் என்று கிட்னியை குடைந்து யோசித்துகொண்டிருந்த நேரத்தில் நல்ல ஐடியா தந்திருக்கிறீர்கள்.நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  3. அப்படியே காமெடியா ஒரு பதிவைத் தட்டிவிடுங்க சாத்தான்ஜி!

    why so serious? உங்க(மூஞ்சி)களுக்கு காமெடிதானே நல்லா சூட் ஆகுது?!!

    ReplyDelete
    Replies
    1. விஜய் ஜி, அதுக்கு இவரு சரிபட்டு வருவாரா ?

      Delete
    2. என்னை வச்சி நீங்க ரெண்டு பேரும் காமெடி கீமெடி பண்ணிறலையே :-):-)

      Delete
  4. நிலாப்பூனை (அல்லது ) இரவுப்பூனை விஜய் : எப்போ உங்க ப்ளாக் ஆரம்பிக்கிறதா உந்தேசம்?

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்!!!
      எனக்கு போட்டியா ஒரு ப்ளாக்கா.....? யாரங்கே...?ஈரோடு விஜயை ராஜபக்சேயின் தேசத்திற்கு நாடு கடத்துங்கள்.

      Delete
  5. உங்கள் வில்லங்கம் பிடித்த பதிவுகளை தினமும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள பின் தொடருபவர்கள் பட்டையை இணைக்கவும்.

    ReplyDelete
  6. // உங்களை போன்ற தமிழர்களால் தமிழுக்கும்,தமிழ் நாட்டிற்கும் பெருமை //

    Well said Buddy :))
    .

    ReplyDelete